ட்விட்டர் CEO பதவியிலிருந்து விலகுகிறார் ஜாக் டோர்சி.. வெளியான அறிவிப்பு.!!!
Keerthi
4 years ago
பிரபல சமூக வலைதள நிறுவனமான ட்விட்டரின் CEO பதவியிலிருந்து ஜாக் டோர்சி விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் டுவிட்டரில் துணைத்தலைவர்,CEO, தலைவர், நிர்வாக தலைவர் என 16 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் இவர் இன்று தனது பதவியில் இருந்து விலக போவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து ட்விட்டரின் புதிய சிஇஓவாக பரக் அகர்வால் பதவியேற்க உள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.