பிரித்தானியாவில், லண்டனில் நாடாளுமன்ற திடலில் கார்த்திகை மலர்கள்தூவி, நேற்று பகல் மாவீரர் நாள் நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளது.

#world_news #UnitedKingdom
பிரித்தானியாவில், லண்டனில் நாடாளுமன்ற திடலில் கார்த்திகை மலர்கள்தூவி, நேற்று பகல் மாவீரர் நாள் நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளது.

உலகில் பல நாடுகளில் இன, மத, இயக்க, நாடு வேறுபாடுகள் இல்லாமல், மனிதாபிமானரீதியில் கார்திகையில் மாவீரகளை அனுஸ்டித்து வருகிறார்கள். 
அதில் பல நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் கல ந்து அனுஸ்டானம் செய்வது வருடாவருடம் நடைபெறும் நிகழ்வாகும்.

அந்தவகையில்....

பிரித்தானிய தலைநகர் லண்டனில் நாடாளுமன்ற சதுக்கத்தில் இன்று பகல் மாவீரர் நாள் நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளது. (உள்ளே போட்டோக்கள் இணைப்பு)

பிரித்தானிய அரசியல் பிரமுகர் போல் ஸ்கெலி உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கெடுத்து அஞ்சலித்திருந்தனர்.

இந்த நிகழ்வில் நாங்கள் நினைவு கூருகின்றோம் என்ற அர்த்தத்திலான ஆங்கில வசனங்களை கொண்ட எழுத்து சிற்பத்தின் பின்னணியில் கார்த்திகை மலர்கள் ஏராளமாக சொரியப்பட்டிருந்தன.

இது ஒரு உணர்வு பூர்வமான அழகியல் காட்சிகொண்ட நிவைவேந்தல் நிகழ்வாக இருந்தது.

இந்நிகழ்வானது ஒரு மனிதனேயத்தை மதிக்கும் நிகழ்வு என பலரால் பாரட்டப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!