இலங்கையில் சனிக்கிழமையும் பாடசாலை
Nila
3 years ago

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேல், மத்திய, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து இந்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று விடுமுறை விடப்பட்டுள்ள இந்து பாடசாலைகள் அனைத்தும் மீண்டும் இன்றைய நாளுக்காக சனிக்கிழமை கற்றல் நடவடிக்கைக்காக திறக்கப்படும்.
அதற்கமைய நவம்பர் 13 ஆம் திகதி சனிக்கிழமை இந்தப் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.



