திலீபன் படத்தில் சர்வைவர் நந்தா - வெளிவந்த இரகசியம் (video)
Nila
3 years ago

விடுதலைப் புலிகள் தொடர்பான வரலாற்றுப் பதிவுகள் அவ்வப்போது திரைப்படமாக வெளிவருவது யாவரும் அறிந்ததே.
அண்மையில் மேதகு திரைப்படம் அனைவர் மனதிலும் உணர்வை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் தற்போது, தியாகி திலீபனின் வரலாறும் திரைப்படமாக வெளிவரவிருக்கின்றது என தெரியவந்துள்ளது.
சர்வைவர் நிகழ்ச்சியில் பங்குபற்றியிருக்கும் நடிகர் நந்தா அவர்கள் தான் இத் திரைப்படத்தில் திலீபனாக நடித்துள்ளார். ஆனாலும் 12 நாட்கள் தண்ணீர் அருந்தாமல் திலீபன் தன்னுயிரை நீத்தது போன்ற சம்பவத்தை மட்டும் இதுவரைக்கும் காட்சியாக்கவில்லை எனவும் 12 நாட்கள் தண்ணீர் அருந்தாமல் நடிப்பதற்கு மிகமிக கஸ்டமெனவும் தெரிவித்திருந்தார்.
நந்தா ஆரம்பத்தில் ஆணிவேர் என்ற தமிழீழம் சார்ந்த படத்தில் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.



