விவாகரத்துக்கு பின் சமந்தாவின் முதல் புகைப்படம்
#Actress
Prasu
3 years ago

தமிழ் சினிமா ரசிகர்கள் வருத்தப்படும் வகையில் ஒரு செய்தி வந்தது. ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நாக சைத்தன்யா-சமந்தா ஜோடி பிரிந்துவிட்டார்கள்.
பிரிவதற்கு அவர்கள் கவலைப்பட்டார்களா என தெரியவில்லை, ஆனால் அவர்களது ரசிகர்கள் மிகவும் வருந்தினார்கள்.
இப்போதும் அவர்களை பற்றி சில பேசிக்கொண்டு தான் வருகின்றனர்.
இந்த நிலையில் விவாகரத்து செய்திகளுக்கு பிறகு நடிகை சமந்தா வெளியே வந்துள்ளார். லேட்டஸ்ட்டாக எடுக்கப்பட்ட அவரது புகைப்படம் வெளியாக அனைவரும் அந்த புகைப்படத்தை அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.




