இஸ்லாமிய-எமிரேட் ஒப்- ஆப்கானித்தானிற்குரிய புதிய ஐநா துாதுவர் யார்?
#world_news
Mugunthan Mugunthan
3 years ago

தலிபான்கள் ஐக்கிய நாடுகள் சபையில் ஆப்கானிஸ்தானை பிரதிதநிதித்துவப்படுத்த விரும்புகிறார்கள். அதேயே முன்னாள் ஜனாதிபதி அஷ்ரன் கனியால் நியமிக்கப்பட்ட தற்போதைய அங்கீகாரம் பெற்ற துாதரும் விரும்புகிறார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் திங்களன்று தற்போதைய ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட் ஒப் ஆப்கானிஸ்தானிடம் இருந்து பெறப்பட்ட கடிதத்தில் அமீர் கான் முஸ்தாக்யு வெளிநாட்டு அலுவல்களுக்கான அமைச்சர் என்ற ரீதியில் கையொப்பம் இட்டிருந்தார்.
அந்த கடிதத்தில் ஐநா கூட்டத்தில் பங்கேற்க சுகைல் சாகீனை ஐநாவிற்கான துாதுவராக நியமிப்பதற்கு கேட்கப்பட்டிருந்தது.



