ஈரான் மீதான தாக்குதல்களை இடைநிறுத்தியதன் எதிரொலி - கச்சா எண்ணெய் விலையில் சரிவு!

#SriLanka #prices #Oil #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #crude oil
Thamilini
1 month ago
ஈரான் மீதான தாக்குதல்களை இடைநிறுத்தியதன் எதிரொலி - கச்சா எண்ணெய் விலையில் சரிவு!

இரண்டு வார கால தாக்குதல்களுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீதான தாக்குதல்களை திடீரென இடைநிறுத்தியுள்ளதால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் 05 சதவீதத்திற்கும் மேல் சரிந்துள்ளன. 

இதற்கமைய இன்றைய (27.07) நிலவரப்படி பிரென்ட் கச்சா எண்ணெய்  விலை 2204   $5.58 அல்லது 5.77 சதவீதம்  சரிந்து $91.20 டொலராக பதிவாகியுள்ளது. 

 அதே நேரத்தில், அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு $4.91 அல்லது 5.50 சதவீதம்  சரிந்து $84.40 டொலராக பதிவாகியுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!