தரமற்ற குறைபாடுள்ள முகக்கவசங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

#world_news
தரமற்ற குறைபாடுள்ள முகக்கவசங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

.Myfixmask" N95 / FFP2 இலச்சனை முகக்கவசங்கள் கொரோனா வைரஸிற்கு எதிராக போதிய பாதுாப்பை வழங்குவதில்லை என்று விபத்து தடுப்பு பணியகத்தினாலும் இறக்குமதியாளர்களினாலும் திருப்ப அனுப்பப்படுகிறது.

இவற்றின் வடிகட்டுதல் விளைவு போதுமானதாக இல்லை. ஆரோக்கியத்திற்கு மீளமுடியாத சேதம் எற்படும் அபாயம் உள்ளது.

எலிஸ் SHPK யால் தயாரிக்கப்பட்ட சுவாச உபகரணம் மற்றும் பாதுகாப்பு முகக்கவசம் மட்டுமே கருத்திற்கொள்ளப்படுகிறது.

இந்த முகக்கவசங்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் அவற்றைப் பயன்படுத்தக்கூடாது. ஆனால் விதிமுறைகளுக்கமைய முகக்கவசங்களை மாற்றுவதற்கு இறக்குமதியாளரை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!