“Miss Teen International Botswana 2021 ” பட்டத்தை வென்ற இலங்கை வம்சாவளி (புகைப்படம் உள்ளே)

Prasu
3 years ago
“Miss Teen International Botswana 2021 ” பட்டத்தை வென்ற இலங்கை வம்சாவளி (புகைப்படம் உள்ளே)

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த கிம்ஹானி பெரேரா என்ற இளம்பெண், “Miss Teen International Botswana 2021 ” கிரீடத்தை வென்றுள்ளார்..

இந்த போட்டி நேற்று (19) நடைபெற்றுள்ளது.இது தொடர்பில் அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

கிரீடம் வென்றதில் மிகவும் பெருமைப்படுவதாகவும், Miss Teen International போட்டிக்கு தகுதி பெறுவதாகவும் கூறினார்.“அந்த கிரீடத்தை வெல்வதே எனது நோக்கம்” என்று அவர் கூறியுள்ளார்.

அவர் போட்டியில் போட்ஸ்வானாவின் ´பிலிக்வே´ மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!