இன்று திரையரங்கு மற்றும் ஓடிடியில் வெளியாகியிருக்கும் படங்கள்...!
Prabha Praneetha
3 years ago

செப்டம்பர் 17 வெள்ளிக்கிழமையான இன்று பல ஆங்கில, தமிழ், தெலுங்கு திரைப்படங்கள் திரையரங்கு மற்றும் ஓடிடியில் வெளியாகியுள்ளன.
ஃப்ரீ கைய் (ஆங்கிலம்): ஃப்ரீ கைய் (Free Guy) ஆங்கில சயின்ஸ் பிக்ஷன் ஆக்ஷன், காமெடி திரைப்படம். பிரபல நடிகர் ரயன் ரெனால்ட்ஸ் நடித்துள்ளார்.
ஆகஸ்டில் யுஎஸ் உள்பட பல நாடுகளில் படம் வெளியானது. இன்று இந்தியாவில் வெளியாகியுள்ளது. 120 மில்லியன் டாலர்கள் பட்ஜெட்டில் தயாரான படம் இதுவரை உலக அளவில் 277 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. திரையரங்குகளில் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.
டோண்ட் ப்ரீத் 2
கோடியில் ஒருவன்
ப்ரெண்ட்ஷிப் (தமிழ்): (Friendship)
கல்லி ரவுடி (Gully Rowdy)
அனபெல் சேதுபதி
மேஸ்ட்ரோ Maestro
காணிக்கானே



