இன்றைய சுவிஸ் செய்திகளின் தொகுப்பு 07.09.2021 (VIDEO)
#Switzerland
#world_news
Reha
3 years ago

சுவிஸ்சர்லாந்தில் மகுட நுண்ணித்தொற்று பற்றிய தகவல்
கடந்த 24 மணி நேரத்தில் சுவிற்சலாந்தில் 12வயதுக்கு மேற்பட்ட 287 பேர் வைத்தியசாலையிலும் , 4 பேர் இறந்தும் உள்ளனர்.
புகையிரதம், டிராம், பேருந்து, மலைப்புகையிரதம், கேபல் கார்கள், மற்றும் கப்பல்களில் பயணிக்கும் போது முகக்கவசம் அணிதல் வேண்டும்.
பெடரல் புகையிரத கண்டக்டர்கள் யாரையும் முகக்கவசம் அணியுமாறு கேட்டுக்கொள்ள முடியும், மறுப்பவர் புகையிரதத்தினை விட்டு இறங்கவேண்டும். அல்லது தண்டம் செலுத்த வேண்டும்.
விமானங்களில் பயணிப்போரும் முகக்கவசம் அணிய வேண்டும்.
இதனால் அரசாங்கம் முகக்கவச பரிசோதனையை நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்க்து.
- சுவிட்சர்லாந்தில் பிரித்தானிய பெண் மீது உருண்டு விழுந்த பாறைகள்
- உடல் எடை அதிகரித்து வரும் சுவிஸ் இளைஞர்கள் - அரசு எடுத்துள்ள முடிவு
- தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளை மட்டும் ஏற்றிக்கொள்ளயே வலியுறுத்தும் சுவிஸ் விமானசேவை
விரிவான செய்திகளை பார்வையிட >>>



