2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்: இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று!

#SriLanka #Parliament #LANKA4 #President #budget #AnuraKumaraDissanayake #Vote
Abi
1 hour ago
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்: இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று!

ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுர குமார திஸாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம், கடந்த 13ஆம் திகதி ஆரம்பமாகி இன்று (20) நிறைவடைகின்றது.

தொடர்ந்து ஏழு நாட்களாக இடம்பெற்ற இந்த விவாதத்தின் முடிவில், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதேவேளை, 2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான குழுநிலை விவாதம் எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!