ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் வழக்கு; நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார் நாமல் ராஜபக்ஷ!
#SriLanka
#Namal Rajapaksha
#LANKA4
#Case
#Court
#Airbus
Abi
34 minutes ago
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இன்று (19) கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
ஏர்பஸ் விமானக் கொடுக்கல் வாங்கல் தொடர்பான இலஞ்ச வழக்கு இன்று பிற்பகல் குறித்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த வழக்கில் ஆஜர்படுத்தும் நோக்கிலேயே நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.