ரஷ்யா எதிர்பாராத இடத்தில் அடித்த உக்ரைன்! ஷாக் கொடுத்த ஜெலன்ஸ்கி

#strike #Russia #Ukraine #LANKA4 #ImportantNews #Word
Abi
43 minutes ago
ரஷ்யா எதிர்பாராத இடத்தில் அடித்த உக்ரைன்! ஷாக் கொடுத்த ஜெலன்ஸ்கி

அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரை வரும் வியாழக்கிழமை புதின் சந்தித்து பேச இருக்கும் நிலையில், ரஷ்யாவின் முக்கிய உள்கட்டமைப்புகளில் ஒன்றான கிரிமியா பாலத்தை உக்ரைன் ஏவுகணை தாக்குதல் மூலம் சேதப்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலால், கிரிமியா தீபகற்பத்தையும் - ரஷ்யாவின் பிரதான நிலப்பகுதியையும் இணைக்கும் முக்கிய போக்குவரத்துப் பாதை பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சீனாவில் வரும் வியாழக்கிழமை சந்தித்து பேச உள்ளனர்.

உலகில் சக்தி வாய்ந்த நாடுகளாக இருக்கும் மூன்று நாடுகளின் தலைவர்களும் சந்தித்து பேச இருப்பதை உலகமே உன்னிப்பாக கவனித்து வரும் நிலையில், ரஷ்யாவுக்கு உக்ரைன் பெரும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!