பொலிஸாரின் துரத்தலில் கோர விபத்து – பிரித்தானியாவில் இருவர் மரணம்

#Death #ARREST #Police #Accident #LANKA4 #ENGLAND #Youngster #L4 #BMW luxury car
Prasu
20 minutes ago
பொலிஸாரின் துரத்தலில் கோர விபத்து – பிரித்தானியாவில் இருவர் மரணம்

பிரித்தானியாவின் லீட்ஸில் பொலிஸாரினால் துரத்தப்பட்ட கார் ஒன்று வேறொரு காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் யார்க்கைச் சேர்ந்த 22 வயது இளைஞரும் 23 வயது இளம் பெண்ணும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவம் தொடர்பில் 39 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாகவும் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக கஞ்சா போதையில் வாகனம் ஓட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதேநேரம் காரில் பயணித்த 16 மற்றும் 17 வயதுடைய மூன்று இளம் வயதினர் லேசான காயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!