நாமல் ராஜபக்ஷ மீதான 70 மில்லியன் ரூபா முறைகேடு வழக்கு – இன்று நீதிமன்றில் விசாரணை!

#SriLanka #Colombo #CourtOrder #Namal Rajapaksha #LANKA4 #Case
Abi
31 minutes ago
நாமல் ராஜபக்ஷ மீதான 70 மில்லியன் ரூபா முறைகேடு வழக்கு – இன்று நீதிமன்றில் விசாரணை!

எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (16) கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

ரகர் விளையாட்டை மேம்படுத்தும் நோக்கில் இந்தியாவின் கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபா நிதியைப் பெற்று, அதனை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணைக்காகவே அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!