அடுத்த மாதம் முதல் பயிற்சிக் கொப்பிகளின் விலைகள் 18 சதவீதத்தால் குறைப்பு!

#SriLanka #prices #LANKA4 #students #books #reduce
Mithra
52 minutes ago
அடுத்த மாதம் முதல் பயிற்சிக் கொப்பிகளின் விலைகள் 18 சதவீதத்தால் குறைப்பு!

சேர் வரி குறைக்கப்பட்டுள்ளதன் காரணமாக, எதிர்வரும் மாதம் முதல் சந்தையில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான பயிற்சிக் கொப்பிகளினதும் விலைகள் 18 சதவீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக தேசிய புத்தக விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, மாணவர்கள் பயன்படுத்தும் பல்வேறு அளவுகள் மற்றும் வகைகளைச் சேர்ந்த பயிற்சிக் கொப்பிகளின் விலைகளில் இந்த விலைக்குறைப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

குறித்த விலைக்குறைப்பு எதிர்வரும் மாதம் முதல் அமுலுக்கு வரவுள்ளதாக தேசிய புத்தக விற்பனையாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!