மரண அறிவித்தல் - அமரர் ஜேடன் சுதாகரன்
#Death
#SWITZERLAND
#LANKA4
#condolence
#ANUTHAPAM
#L4
Prasu
43 minutes ago
சுவிஸ் ஆர்கோ மாநிலத்தில் பாரிய விபத்தில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை அல்வாய் வடமேற்கு மாறாம்புலத்தைச் சேர்ந்த ஆழ்வாப்பிள்ளை விக்னேஸ்வரலிங்கத்தின்(விக்கி) பேரனான 16 வயது உடைய ஜேடன் சுதாகரன் அவர்கள் அகாலமரணம் அடைந்துள்ளார்.
முதலாம் ஆண்டு தொழில்பயிற்சி மாணவனாகிய இவர் பாரம் தூக்கி வாகனம் ஒன்றை செலுத்தியபோதே இந்த துயரமான விபத்து நடந்துள்ளது.