விபத்தில் சிக்கிய ஜனநாயகன் திரைப்படத்தின் நடன இயக்குனர்
#Accident
#TamilCinema
#LANKA4
#Movie
#dance
#L4
Prasu
45 minutes ago
தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் நடன இயக்குநர் சேகர் மாஸ்டர் பயணித்த கார், லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் அவர் அதிஷ்டவசமாக சில காயங்களுடன் உயிர் தப்பினார். அவருடன் காரில் சென்ற மற்ற மூன்று நபர்களுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
சிரஞ்சீவியின் 'காகா' பட ஷூட்டிங்கை முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.