சாமர சம்பத் உள்ளிட்ட இருவரின் விளக்கமறியல் நவம்பர் 20 வரை நீடிப்பு!

#SriLanka #Colombo #LANKA4 #Court
Mithra
5 hours ago
சாமர சம்பத் உள்ளிட்ட இருவரின் விளக்கமறியல் நவம்பர் 20 வரை நீடிப்பு!

மூன்று பொஸ்பேட் இறக்குமதி நிறுவனங்களிடமிருந்து ரூ. 8.4 மில்லியன் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது முன்னாள் செயலாளர் ஆகியோரின் விளக்கமறியலை எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!