ருவன்வெலிசாய பகுதியில் பதற்றம்: பிக்குகள் உண்ணாவிரதப் போராட்டம்; பொலிஸாருடன் முறுகல்!

#SriLanka #Police #strike #LANKA4 #Monk #Buddhist
Abi
1 day ago
ருவன்வெலிசாய பகுதியில் பதற்றம்: பிக்குகள் உண்ணாவிரதப் போராட்டம்; பொலிஸாருடன் முறுகல்!

அனுராதபுரம் ருவன்வெலிசாய பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பிக்குகளால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. அங்குள்ள தானசாலை கட்டிட வளாகத்தில் பிக்குகள் உள்ளிட்ட சிலர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் அங்கு வருகை தந்தபோது இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், பொலிஸாரின் தலையீட்டுக்கு மத்தியிலும் பிக்குகள் தமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!