சுவிட்சர்லாந்தில் மக்களை அதிகமாகப் பாதிக்கும் நோய் எது?
#SWITZERLAND
#people
#Disease
#LANKA4
#cancer
#Heart
#L4
Prasu
1 hour ago
சுவிஸ் அரசின் புள்ளிவிவரங்களின்படி, நோய்களின் பாதிப்பை மூன்று விதமாகப் பார்க்கலாம்.
1. இதய மற்றும் இரத்த நாள நோய்கள் (Herz-Kreislauf-Erkrankungen)
- 2024ம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் 25%க்கும் அதிகமானவை இதய மற்றும் இரத்த நாள நோய்களால் ஏற்பட்டுள்ளன.
2. புற்றுநோய் (Krebs)
- 2024ஆம் ஆண்டில் ஆண்களின் உயிரிழப்புகளுக்கு முதன்மையான காரணமாகப் புற்றுநோய் இருந்துள்ளது.
3. முதுகுவலி (Rückenschmerzen)
- 2022ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, சுவிஸ் மக்களில் சுமார் 45% பேர் முதுகு அல்லது கீழ்முதுகு வலியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.