இலங்கை – நெதர்லாந்து நட்புறவின் 75ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு!

#SriLanka #M. A. Sumanthiran #LANKA4 #Anniversary #Secretary
Abi
1 hour ago
இலங்கை – நெதர்லாந்து நட்புறவின் 75ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு!

இலங்கைக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகள் மற்றும் நட்புறவின் 75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிகழ்வு கடந்த வாரம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகம் M. A. சுமந்திரன் அவர்களுடன் நானும் கலந்துகொண்டேன்.

இலங்கை – நெதர்லாந்து நாடுகளுக்கிடையிலான நட்புறவு, பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது.

75 ஆண்டுகளாகத் தொடரும் இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகள், எதிர்காலத்திலும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பையும் புரிந்துணர்வையும் மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!