இந்தோனேசியாவில் 5.7 ரிக்டர் நிலநடுக்கம் – இலங்கைக்கு பாதிப்பில்லை!

#SriLanka #Earthquake #Indonesia #LANKA4
Abi
2 hours ago
இந்தோனேசியாவில் 5.7 ரிக்டர் நிலநடுக்கம் – இலங்கைக்கு பாதிப்பில்லை!

இந்தோனேசியாவின் துவால் கடற்கரைக்கு அப்பால் இன்று (29) காலை 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

உள்ளூர் நேரப்படி காலை 7.06 மணியளவில், துவாலில் இருந்து சுமார் 270 கிலோமீட்டர் தொலைவில், 128 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதுவரை உயிரிழப்புகள் அல்லது சொத்துச் சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. மேலும், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!