கடவுச்சீட்டு விண்ணப்பிக்க இன்று முதல் முன்பதிவு கட்டாயம்!
#SriLanka
#Passport
#LANKA4
#Public
#online
#system
#Applications
Abi
3 hours ago
பிராந்திய அலுவலகங்கள் ஊடாக ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பிப்போர், இன்று முதல் இணையவழியில் முன்கூட்டியே திகதி மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பிராந்திய அலுவலகங்களுக்கு வருகை தரும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.