சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை - விவாதத்திற்கு நாள் குறிப்பு!

#SriLanka #Parliament #LANKA4 #speaker #Debate #No-confidence motion
Thamilini
1 hour ago
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை - விவாதத்திற்கு நாள் குறிப்பு!

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வரும் எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சபாநாயகர் ஒருதலைப்பட்சமாகவும் ஜனநாயகத்துக்கு முரணாகவும் செயற்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியும், அவர் அந்தப் பதவிக்கு தகுதியற்றவர் எனக் கூறியும் எதிர்க்கட்சியினரால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இதற்கு ஆதரவாக 44 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம்  இட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!