பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய திறந்த பிடியாணை!

#SriLanka #Basil Rajapaksa #ARREST #LANKA4 #warrant
Abi
4 hours ago
பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய திறந்த பிடியாணை!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்வதற்காக மாத்தறை நீதவான் நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.

மாத்தறை, பிரவுன்ஸ் ஹில் காணி விவகாரம் தொடர்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (FCID) நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!