சுவிற்சர்லாந்தில் அதிக லாபம் தரக்கூடிய பிரதான 3 தொழில்கள்!

#SWITZERLAND #government #LANKA4 #Salary #money #L4
Prasu
2 hours ago
சுவிற்சர்லாந்தில் அதிக லாபம் தரக்கூடிய பிரதான 3 தொழில்கள்!

சுவிற்சர்லாந்தில் குறைந்த முதலீட்டில் ஆரம்பித்து அதிக லாபம் பார்க்கக்கூடிய மூன்று தொழில்கள் கீழ்வருமாறு,

1. வீடு விற்பனை (Immobilien)

  • குறைந்த முதலீடு 
  • 2% – 3% வரை கமிஷன் வாய்ப்பு 
  • அதிக வருமான வாய்ப்பு

2. வீட்டுக்கடன் ஆலோசனை (Hypothek) 

  • வங்கிக் கடன் தொடர்பான உதவி 
  • சேவைக் கட்டணம் / கமிஷன் வாய்ப்பு 
  • அதிக வருமான வாய்ப்பு

3. காப்புறுதி சேவை (Versicherung) 

  • ஆயுள், மருத்துவம், சொத்துக் காப்புறுதி 
  • நிலையான வாடிக்கையாளர்கள்
  • தொடர்ச்சியான வருமான வாய்ப்பு
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!