இரத்தினபுரி–பாணந்துறை பிரதான வீதியில் போக்குவரத்துக்குத் தடை!
#SriLanka
#Road
#LANKA4
#Traffic
#Rathnapura
#Panadura
Abi
7 hours ago
பாணந்துறை–இரத்தினபுரி பிரதான வீதியின் நம்பபான பகுதியில் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளதால், குறித்த வீதியூடான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அந்த வீதியூடான போக்குவரத்து நடவடிக்கைகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.