மாத்தளையில் மக்கள் நலனை முன்னிறுத்தி சிறப்பு மருத்துவ முகாம்!

#SriLanka #Medical #LANKA4 #Public #Camp
Mahathi
1 day ago
மாத்தளையில் மக்கள் நலனை முன்னிறுத்தி சிறப்பு மருத்துவ முகாம்!

“வாழ்விற்கு நலன் – தர்மத்திற்கு வலிமை” என்ற தொனிப்பொருளின் கீழ், தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் மாத்தளை மாவட்டத்தில் மருத்துவ முகாம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

மக்களின் சுகாதார நலனை மேம்படுத்துவதையும், பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!