சொகுசு கப்பலை தாக்கிய சவுதி மீட்கப்பட்ட இந்தியர்கள்

#world_news #Attack #LANKA4 #Rescue #SaudiArabia #Indian
Abi
1 hour ago
சொகுசு கப்பலை தாக்கிய சவுதி மீட்கப்பட்ட இந்தியர்கள்

சவுதி அரேபியா - ஹவுதிகள் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் செங்கடல் பகுதியில் 14 இந்தியர்கள் பயணித்த சொகுசு கப்பல் மீது சவுதி அரேபியா தாக்குதல் நடத்தியதாகவும், 14 இந்தியர்களையும் பத்திரமாக மீட்டதாகவும் ஹவுதிகள் அறிவித்துள்ளனர்.

இதுபற்றி ஏமன் ஹவுதி அமைப்பினர் செய்தி தொடர்பாளர் யஹியா சரீ கூறுகையில், ''எதிரி சவுதி அரேபியா செங்கடலில் ஸிகர் தீவின் அருகே 14 இந்தியர்களுடன் பயணித்த சொகுசு கப்பல் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. 14 பேரையும் நாங்கள் பத்திரமாக மீட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!