யாழ்ப்பாணம் 51ஆவது படைப்பிரிவின் புதிய கட்டளைத் தளபதி - ஆளுநருடன் சந்திப்பு!

#SriLanka #Jaffna #NorthernProvince #Meeting #LANKA4
Abi
2 hours ago
யாழ்ப்பாணம் 51ஆவது படைப்பிரிவின் புதிய கட்டளைத் தளபதி - ஆளுநருடன் சந்திப்பு!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், யாழ்ப்பாணம் 51ஆவது படைப்பிரிவின் புதிய கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் வீரக்கோனுக்கும் இடையிலான மரியாதை நிமித்தமான சந்திப்பு இன்று (23) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, ஆளுநர் நா.வேதநாயகன் முல்லைத்தீவு மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலத்தில், மேஜர் ஜெனரல் வீரக்கோனும் அங்கு பணியாற்றியமை தொடர்பில் இருவரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.

அத்துடன், அக்காலப்பகுதியில் இணைந்து பணியாற்றிய அனுபவங்களையும் அவர்கள் நினைவுகூர்ந்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!