76 வயதில் கொலை குற்றவாளியான அமெரிக்க மூதாட்டி

#ARREST #Murder #Women #America #LANKA4 #GunShoot #L4
Prasu
3 hours ago
76 வயதில் கொலை குற்றவாளியான அமெரிக்க மூதாட்டி

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில், தனது முன்னாள் கணவரின் உறவை விரும்பாத 76 வயது மூதாட்டி ஒருவர், அவர்களின் வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 

தனது முன்னாள் கணவர் 75 வயதான வாலஸ் ட்ரூமன் எட்ஜ் மற்றும் அவரது காதலி 40 வயது பமீலா குக் ஆகியோரைக் கொன்றதாகக் கூறி, கிரேஸ் எட்ஜ் என்ற மூதாட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.

யுவால்டாவில் உள்ள மெக்நாட் ஃபால்ஸ் சாலையில் இருந்த ஒரு வீட்டிற்குள் நுழைந்த கிரேஸ் எட்ஜ், ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். 

இதில் வாலஸ் எட்ஜ் மற்றும் பமீலா குக் ஆகியோர் மொத்தம் நான்கு முறை சுடப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!