நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நாடாளுமன்றில் இன்று விவாதம்

#SriLanka #Parliament #Debate #Opposition party
Thamilini
1 hour ago
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நாடாளுமன்றில் இன்று விவாதம்

நாடாளுமன்றம் இன்று (20) முதல் அக்டோபர் 23-ஆம் திகதி வரை கூடவுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதம் இன்று நடைபெறவுள்ளது

நாளை (21), பொதுக் கடன் முகாமைத்துவச் சட்டத்தின் (Public Debt Management Act) கீழான தீர்மானம் மற்றும் மேலதிக மதிப்பீடு  குறித்த விவாதங்கள் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளன. 

 நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து விவாதிப்பதற்காகவே, எதிர்க்கட்சியினர் இன்று ஒத்திவைப்புப் பிரேரணையை முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் நாடாளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். 

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!