அக்குறணை விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது
#SriLanka
#ARREST
#Police
#Accident
#Investigation
Thamilini
2 hours ago
அக்குறணை விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மாத்தளை - கண்டி பிரதான வீதியில் இன்று (19) முற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் 06 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
லொறி சாரதி, தன் கட்டுப்பாட்டை இழந்தமையினாலேயே இந்த விபத்து நிகழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.