இலங்கையில் பொழியும் விண்கல் மழை

#SriLanka #Rain #Orionids
Thamilini
4 hours ago
இலங்கையில் பொழியும் விண்கல் மழை

நாட்டில் வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் விண்கல் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மொரட்டுவாவில் உள்ள ஆர்தர் சி. கிளார்க் மையம், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

பிரபலமான 'ஹேலியின் வால் நட்சத்திரம்' விட்டுச்சென்ற தூசியும் சிறிய பாறைத் துகள்களும் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்து எரிந்து சாம்பலாவதால் இந்த விண்கல் மழை உருவாகிறது. 

 வினாடிக்கு சுமார் 66 கிலோமீட்டர் வேகத்தில் வளிமண்டலத்திற்குள் நுழையும் இந்தத் துகள்கள், வானம் முழுவதும் கோடுகளாகப் பாயும் பிரகாசமான ஒளிக்கீற்றுகளாகக் காட்சியளிக்கின்றன.

இந்த விண்கல் மழையை, நள்ளிரவுக்குப் பிறகு தெளிவான இரவில், குறிப்பாக விடியற்காலையில் சிறப்பாக தென்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!