அநுரவின் அடுத்த நடவடிக்கை - உண்மை வெளியாகியது

#SriLanka #government #Tamil #Muslim #LANKA4 #President #AnuraKumaraDissanayake #Sinhala #2026 #L4
Prasu
3 hours ago
அநுரவின் அடுத்த நடவடிக்கை - உண்மை வெளியாகியது

வணக்கம் லங்கா4 ஊடக நேயர்களே! மீண்டும் ஒரு சிறப்பு அலசலோடு இலங்கையன்!

அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற அதிகூடிய ஆதரவு இது யாரால் ஏற்பட்டுள்ளது? எப்படி ஏற்பட்டுள்ளது? ஏன் ஏற்பட்டுள்ளது? என்பதை சிறிய அலசலாக நாங்கள் இங்கு தர இருக்கின்றோம்.

இந்த அநுர குமார திசாநாயக்க அவர்களுடைய என்பிபி கட்சியின் கட்சியை எதிர்க்கின்ற எதிர் கட்சிகள் அது தமிழ் கட்சிகளாக இருக்கட்டும், இஸ்லாமிய கட்சிகளாக இருக்கட்டும் அல்லது பௌத்த கட்சிகளாக இருக்கட்டும் பௌத்த பேரினவாத ஒரு சில துவேசிகளாக இருக்கட்டும் இவர்கள்தான் இந்த ஆதரவை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். 

அதாவது ஞானசார தேரர் அவர்களுக்கு குற்றம் சுமத்தப்பட்டதின் பின் குற்றவாளியாக இருக்கின்ற அவருடைய காவி உடையைக் கழட்டி கைதிகளோட இணைத்து சிறையிலே அடைத்ததற்காக எதிர்ப்பு போராட்டம் செய்து கொண்டிருக்கின்ற ஒரு சில மொட்டுக் கட்சியைச் சார்ந்த மொட்டுக் கட்சிக்கு ஆதரவாக இருக்கின்ற ஒரு சில பிக்குகளும் அதோடு கூட அந்த கட்சியை அலங்கரிக்கின்ற ஆதரிக்கின்ற ஒரு சில பிரமுகர்களும் எம்பிக்களும் அதாவது பழைய முன்னாள் எம்பி அமைச்சர்களாக இருக்கிறார்கள்.

அந்த வகையிலே அடுத்ததாக தமிழ் கட்சிகள் என்று பார்த்துக் கொள்கின்ற பொழுது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அர்ச்சனா குறிப்பாக குறிப்பிட வேண்டிய அதாவது நாமலுக்கு செம்பு தூக்கி கொண்டு நாமலின் கழிவறையைக் கழுவிக்கொண்டிருக்கின்ற இந்த அர்ச்சனா எனப்படுகின்ற ஒரு இழிவான நடத்தை உள்ள எதைப் பேச வேண்டும்? எங்கே பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்? ஒரு படித்தவன் பண்பில்லாதவன் பண்பில்லாமல் அறிவில்லாமல் ஒரு சுயநினைவில்லாமல் பேசிக் கொண்டிருக்கின்ற இந்த வெளிநாட்டு மக்களாக இருக்கட்டும், வெளிநாட்டில் இருக்கின்ற யுவதிகளாக இருக்கட்டும், இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு சென்று திருமணம் செய்கின்ற யுவதிகளாக இருக்கட்டும் எப்படி பல சர்ச்சைகளைக் காதில் கேட்க முடியாத அளவிற்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மக்களுடைய பிரதிநிதி தெரியாமல் சாவகச்சேரி மக்கள் வாக்களித்து அந்த வெட்டவெளியில் விடப்பட்ட ஒரு கழிவறை போன்று பேசுகின்ற இவர் பாவிக்கின்ற ஒரு சில வார்த்தைகள் கூட அநுர குமார திசாநாயக்காவிற்கு தமிழ் மக்களே, இஸ்லாமிய மக்களே அதிகூடிய ஆதரவைப் பெற்றிருக்கிறது.

அதைவிட அதிகமாக நாங்கள் பார்க்கின்ற பொழுது இந்த மனுஷன் அவர்களுக்கு அந்த மரண தண்டனையை நிறைவேற்றாமல் அந்த மரண தண்டனையை நீக்கம் செய்வதற்கு இன்னி நிச்சயமாக அநுர அரசு அநுராவினுடைய பங்கு இருக்கிறது. அநுராவுக்கு அதிக ஆதரவைப் பெற்றுக் கொடுத்த விடயம் இந்த பிக்குகளுடைய ஊர்வலம். 

இந்த பிக்குகளுடைய ஊர்வலத்திலே கலந்து கொண்ட பிக்குகள் எதிராக தெரிவித்த அந்த நடவடிக்கைகள் அநுரவுக்கு ஆதரவு செலுத்துகின்ற அந்த ஆதரவாளர்களுக்கும் அநுரவை நேசிக்கின்ற மகன் போல நேசிக்கின்ற தந்தை போல நேசிக்கின்ற நண்பனாக, தோழனாக, சகோதரனாக நேசிக்கின்ற மக்களுக்கும் ஒரு கடுப்பை ஏற்படுத்தி இருக்கிறது அந்த ஆர்ப்பாட்டம். 

இது அநுர செய்த விடயம் சரியான விடயம். ஞானசார தேரர் அவர்களுக்கும் ஒரு சில தேரர்களுக்கும் மொட்டுக் கட்சியிலே இருக்கின்றவர்கள் கூட எதிராளியாக இருக்கிறார்கள். அதைவிட இஸ்லாமிய நண்பர்கள் மறைமுகமாக முழுக்க முழுக்க மேலும் ஆதரவைச் செலுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையிலே அனோஜனை விடுவித்த விவகாரத்தில் தமிழ் மக்கள் மாத்திரமல்ல இஸ்லாமிய மக்கள் கூட ஆதரவு செலுத்தி இருக்கிறார்கள். 

காரணம், ஒரு இன முரண்பாட்டை நிறுத்தியதற்காக அந்த இன முரண்பாட்டை நிறுத்துவதற்காக இஸ்லாமிய சகோதரர்களுடைய யாரைத் தெரிவு செய்ய வேண்டுமோ இந்த பேச்சுவார்த்தைக்கு தேர்வு செய்து ஒரு சாணக்கியத்தனமாக சவுதி அரேபியாவோடு பேசி அதனை நிறுத்துவதற்காக அவர்கள் பலர் ஆதரவு செலுடிக் கொண்டிருக்கிறார்கள். 

அதைவிட இந்த ஞானசார தேரர் கைதின் பின் சிறையில் அடைத்ததன் பின் கடந்த பிக்குகளுடைய ஆடைகளை கலைந்ததன் பின் அதைவிட சிறைக் கைதிகளோடு இணைத்து அடைத்ததன் பின் ஏற்பட்ட ஒரு சில ஒன்று கூடலில் அநுர அவர்கள் பல விடயங்களை வெளிப்படையாக பேசியிருக்கிறார்கள்.

இலங்கையிலே இருக்கின்ற வெறும் சிங்கள துவேசிகளோ அல்லது சிங்கள மொட்டுக் கட்சியை சேர்ந்தவர்கள் மாத்திரமல்ல தமிழ் கட்சிகளிலேயும் அர்ச்சனாவைப் போன்றவர்கள் மற்றும் தமிழ் மக்களிடையை அக்கறை இல்லாமல் பதவியையும் அந்த பணத்தையும் குறியாக வைத்துக் கொண்டிருக்கிற இந்த சிறிதரனைப் போன்றவர்கள் இப்படியானவர்களும் குற்றம் செய்திருக்கிறார்கள். இவர்களும் விரைவாக கைது செய்யப்படுவார்கள். 

கலைக்கப்படுவார்கள் என்று மறைமுகமாக கூறப்பட்ட விடயமும் பல தமிழ் மக்கள் இஸ்லாமிய மக்கள் பௌத்தர்கள் முழுக்க முழுக்க இலங்கையிலே இருக்கின்ற இலங்கை மக்களுக்கும் ஒரு சந்தோஷமான விடயமாக இருக்கிறது. காரணம் அநுர அரசு என்பது ஒரு பக்கச்சார்பாக சிங்கள மக்களுக்கோ பௌத்தர்களுக்கோ ஆக இயங்கவில்லை, நடத்தப்படவில்லை, ஆளப்படவில்லை. அவர்கள் இஸ்லாமிய மதம் தவறு செய்திருந்தால் அவர்களுக்கும் தண்டனை பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

உயிர்த்த ஞாயிறு அந்த தாக்குதலின் ஊடாக அதைவிட பிள்ளையானவர்கள் ஸ்ரீதரனோ உதயனவர்கள் இப்படியானவர்களையும் தமிழர்களை பிடித்து சிறையில் போட்டுள்ளார். டக்ளஸ் தேவானந்தா அவர்களை கைது செய்து விசாரித்திருக்கிறார். இன்னும் யார் யார் இதற்குள் அகப்படப் போகின்றார்களோ தெரியவில்லை. 

இருந்தாலும் அந்த பட்டியல் நீண்டுகொண்டிருக்கிறது. அந்த பட்டியலின்படி நிச்சயமாக தமிழ் மக்களில் இருக்கின்ற ஊழல்வாதிகள் ஊழல் செய்தவர்கள் பார் பத்திரம் எடுத்தவர்கள் என்று பலரை கைது செய்கின்ற நடவடிக்கை விரைவில் ஏற்படும். 

இதன் காரணமாக பிக்குகளையே கைது செய்த அநுர மீது ஒரு பேரினவாதத்தின் ஆதரவாக இருப்பவன் என்றோ அல்லது ஒரு சிங்கள ஆதரவாக இருப்பவன் என்றோ பௌத்த ஆதரவாக இருப்பவன் என்றோ நாங்கள் யாருமே குற்றம் கூற முடியாது.

அந்த வகையிலும் அவர் தன்னுடைய அந்த கைதுகளை நாமலென்று பார்க்காமல் நாமலுடைய தாய் என்று பார்க்காமல் பலரைக் கைது செய்திருக்கிறார். நாமல் குடும்பத்தையே தூக்கி உள்ளே போட்டிருக்கிறார். 

சட்டம் தன் வேலையை செய்வதற்கு கட்டத்தை கட்டிப் போடாமல் சட்டத்திற்கு விலங்கு பூட்டாமல் சட்டத்தை வரையறைக்குள் நீங்களே சட்டமாதிபதியாக இருக்கட்டும் அந்த சட்டத்திற்கு பொறுப்பாக இருக்க அமைச்சர் இருக்கட்டும் நீதிபதியாக இருக்கட்டும் நீதிமன்றம் நீதிமன்றத்தில் நீதிதான் பிழைக்க வேண்டுமே தவிர அங்கே அநுரா அரசோ எந்த அரசும் ஆளக்கூடாது.

அவர்களுக்கு தடை போடுவதற்கோ நாங்கள் யார்? நாங்கள் தடை போட மாட்டோம். சட்டம் தன் வேலையை செய்யட்டும் என்று இஸ்லாமிய சகோதரர்களுடைய அந்த தாதிகள் உடையிலிருந்து அவர் முகத்துதிக்காகவோ, வாக்குக்காகவோ அல்லது ஆதரவைப் பெறுவதற்காகவோ நடந்து கொள்ளாமல் அவர் பொதுவாக இலங்கை ஜனாதிபதியாக அனைத்து இனங்களும் ஒன்றாக வாழ வேண்டிய அனைத்து இனங்களுக்கும் சொந்தமான இலங்கையாக நிரூபித்துக் காட்டிக் கொண்டிருக்கின்ற அநுராவுக்கு ஆதரவு பலத்துக் கொண்டிருக்கிறது.

அநுரவினுடைய இந்த பாதை ஆட்சி அநுரவினுடைய தூரநோக்கு நிச்சயமாக இலங்கையிலே இருக்கின்ற பௌத்தர்களை காப்பாற்றுவதற்கோ சிங்களவர்களை காப்பாற்றுவதற்கோ அல்லது இஸ்லாமர்களை காப்பாற்றுவதற்கோ தமிழ் டயஸ்போராவை காப்பாற்றுவதற்கோ அல்ல இலங்கையைக் காப்பாற்றுவதற்கு மட்டுமே.

இலங்கையிலே இருக்கின்ற மக்களும் இலங்கையை தாண்டி வெளியே இருக்கின்ற இலங்கை பிரியா உரிமைகளும் இலங்கை பிரியா உரிமைகளின் சந்ததிகளையும் காப்பாற்றுவதற்காக ஒட்டுமொத்த மக்குத்தமாக இரவு பகலாக பாடுபட்டுக்கொண்டிருக்கின்ற 50, 75 வருடங்களாக நடக்காத ஒரு ஆட்சியை அநுரா செய்து கொண்டிருக்கிறார். 

அப்படி ஒரு தலைவன் எங்களுக்கு இலங்கையிலே கிடைத்திருக்கிறான். அவனுக்கு நாங்கள் ஆதரவு செலுத்த வேண்டும். நாங்கள் மாத்திரமல்ல அனைத்து ஊடகங்களும் நீதியின் பார்வையில் நேர்மையின் பார்வையில் நடக்கின்ற ஆட்சிக்கும் அந்த மக்களுக்கும் ஆதரவு இலங்கைக்கும் இலங்கையினுடைய முன்னேற்றத்திற்கும் பாடுபட வேண்டும் என லங்கா4 ஊடகம் கேட்டுக்கொள்கிறது.

நன்றி வணக்கம் இலங்கையன்

லங்கா4 ஊடகம்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!