ஹங்வெல்ல திரையரங்கில் அதிரடி சோதனை: ஆயுதங்களுடன் ஒருவர் கைது!

#SriLanka #ARREST #Police #Weapons #LANKA4 #Raid
Lakhi
2 hours ago
ஹங்வெல்ல திரையரங்கில் அதிரடி சோதனை: ஆயுதங்களுடன் ஒருவர் கைது!

கிரிந்திவெல – ஹங்வெல்ல வீதியிலுள்ள திரையரங்கு ஒன்றில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசேட சோதனையின்போது, ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் 38 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, இரண்டு கைத்துப்பாக்கிகள், வெடிக்காத நிலையில் இரண்டு கைக்குண்டுகள் மற்றும் சுமார் 4,000 துப்பாக்கித் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!