இலங்கையில் இன்றைய நாணய மாற்று பெறுமதி
#SriLanka
#prices
#LANKA4
#currency
#exchange
#L4
Prasu
2 hours ago
இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி. அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,
- அமெரிக்க டாலர் 335.23 ரூபா
- ஜப்பானிய யென் 2.15 ரூபா
- பிரித்தானிய பவுன்ஸ் 445.27 ரூபா
- யூரோ 377.13 ரூபா
- ஆஸ்திரேலிய டாலர் 234.02 ரூபா
- சுவிஸ் பிராங் 406.00 ரூபா
- கனடிய டாலர் 236.89 ரூபா
- கத்தார் ரியால் 92.67 ரூபா
- குவைத் தினார் 1083.34 ரூபா
- சவுதி ரியால் 90.66 ரூபா