ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு இதய அறுவை சிகிச்சை!

#SriLanka #Hospital #LANKA4 #Surgery #Court #Heart
Abi
1 day ago
ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு இதய அறுவை சிகிச்சை!

முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் திறந்த இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை அவரது சட்டத்தரணி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!