2027ம் ஆண்டில் புதிய கல்வி மறுசீரமைப்பு - ஜனாதிபதி உறுதி
#SriLanka
#LANKA4
#President
#education
#AnuraKumaraDissanayake
#L4
Prasu
1 hour ago
2027 ஜனவரியில் புதிய கல்வி மறுசீரமைப்புகளை ஆரம்பிக்கின்றோம். 2027ம் ஆண்டில் ஒவ்வொரு இரண்டாம் நிலை பாடசாலையிலும் குறைந்தபட்சம் ஒரு Smart Board கொண்ட வகுப்பறையாவது இருக்கும்.
ஒவ்வொரு இரண்டாம் நிலை பாடசாலைக்கும் தேவையான கணினி வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படும். அதற்காக கல்வி அமைச்சிடமிருந்து 03 வருடங்களுக்கு 96 பில்லியன் கோரியுள்ளேன்.
அந்த 03 வருடங்களில் அவற்றைப் பெற்றுக்கொடுத்து கல்வியை புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மாற்றுவோம் என ஜனாதிபதி அநுர குமார திஸ்ஸாநாயக உறுதியளித்துள்ளார்.