மரண அறிவித்தல் - அமரர் தியாகராஜா தவக்குமரன்

#Jaffna #Death #FRANCE #LANKA4 #funeral #ANUTHAPAM #L4
Prasu
1 hour ago
மரண அறிவித்தல் - அமரர் தியாகராஜா தவக்குமரன்

யாழ்/புங்குடுதீவு1ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் லிஐசன்டை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா தவக்குமரன் அவர்கள் 07/10/2026 புதன் கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான தியாகராஜா இரத்தினம்(செல்லமுத்து) தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகனும் நாகலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும் லக்‌ஷாஜினி, சுகன்ஜா, கீர்த்தன், அர்ச்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும் சாரங்கன், சிறிராஜி, மாதுளன் ஆகியோரின் அன்பு மாமனாரும் மிதுனரதிதேவி(தேவி) கிருஷ்னவதி(தியாகி) ஆகியோரின் அன்புச் சகோதரும் சண்முகலிங்கம்(கப்பல்) சந்திரபாலன் ஆகியோரின் அன்பு மச்சானும் கனகாம்பிகை, பாலசிங்கம், நாகலிங்கம், செல்வராணி, இராஜேஸ்வரி,பஞ்சலிங்கம் ஆகியோரின் மைத்துனரும் காலஞ்சென்ற தியாகராஜா,மற்றும் சாரதாதேவி, மாலா, சிவாஜி, சிவலிங்கம்,கிருபரஜனி ஆகியோரின் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்

தகவல் - குடும்பத்தினர்

கீர்த்தன்(மகன்) - 0763420561

பாலசிங்கம்(மச்சான்) - 0663001331

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!