பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர்களை தடுத்து வைக்க மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு அங்கீகாரம்
#SriLanka
#Investigation
#LANKA4
#President
#AnuraKumaraDissanayake
#Criminal
#Terrorism Act
Riya
2 hours ago
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கும் இடமாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் சந்தேகநபர்களைத் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான அங்கீகரிக்கப்பட்ட இடமாக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் செயற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.