ஓர் இளம் உயிரைக் காப்பாற்ற உதவுங்கள்!
#SriLanka
#Mullaitivu
#LANKA4
#Surgery
#Help
#L4
Prasu
4 hours ago
முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்த சிவவடிவேல் இந்துஜா (18 வயது) சிறுநீரகச் செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளார்.
சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மற்றும் தொடர்ச்சியான சிகிச்சைக்காக ரூ. 80–90 இலட்சம் தேவைப்படுவதாகக் குடும்பத்தினர் உதவி கோருகின்றனர்.
வங்கி விபரங்கள்
கணக்கு எண்: 84574674
வங்கி: BOC – Mulliyawalai Branch
கணக்கு உரிமையாளர்: Sivavadivel Kajanan
சகோதரரின் தொடர்பு எண்:
+94 76 481 2420
உங்கள் சிறிய உதவியும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
• பகிருங்கள் • உதவுங்கள்!