இந்திய மாலுமிகள் பயணித்த கப்பல் மீதும் தாக்குதல்
#SriLanka
#Attack
#LANKA4
#ImportantNews
#Ship
#Indian
Abi
1 hour ago
எப்போது ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்த தொடங்கியதோ.. அன்று முதல் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்துக்கு நிம்மதியாக நடக்கவில்லை.
அப்படித்தான் இன்று இந்திய மாலுமிகள் பயணித்த கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
ஓமன் நாட்டின் கடற்கரைக்கு பக்கத்தில், சர்வதேச கடல் வழி போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியில் இந்த தாக்குதல் நடந்து இருக்கிறது.
பனாமா நாட்டின் கொடியுடன் பயணித்த 'எம்டி ஆன் பீஸ்' என்ற வணிக கப்பல் மீது.. அடையாளம் தெரியாத ஒரு ஏவுகணை விழுந்து தாக்கியிருக்கிறது.