ஞானசார தேரரின் எஞ்சிய சிறைத்தண்டனை இன்று முதல் அமுல்

#SriLanka #Prison #Gnanasara Thero #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
ஞானசார தேரரின் எஞ்சிய சிறைத்தண்டனை இன்று முதல் அமுல்

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியிருந்த ஜனாதிபதி பொதுமன்னிப்பு உயர் நீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு விதிக்கப்பட்டிருந்த சிறைத்தண்டனையின் எஞ்சிய காலப்பகுதியை இன்று முதல் அமுல்படுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்டிருந்த 6 வருட சிறைத்தண்டனையின் எஞ்சிய பகுதியை நடைமுறைப்படுத்துமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு நீதிமன்றம் பணிப்புரை விடுத்துள்ளது.

இதனையடுத்து, ஞானசார தேரர் சிறைச்சாலை அதிகாரிகளால் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!