உறுகாமம் மீனவர் சங்கத்துக்கு தோணி மற்றும் மீன்பிடி உபகரணங்கள் வழங்கல்

#SriLanka #Fisherman #LANKA4 #Boat #Association #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
உறுகாமம் மீனவர் சங்கத்துக்கு தோணி மற்றும் மீன்பிடி உபகரணங்கள் வழங்கல்

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட உறுகாமம் மீனவர் சங்கத்தினருக்கு 2026ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் தோணி மற்றும் மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளர் சர்வானந்தன், உறுப்பினர் நிலாந்தன் மற்றும் வட்டார உறுப்பினர் சிவானந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!