சிகிரியாவை அண்டிய பகுதியில் காட்டுயானை தாக்கி முதியவர் பலி
#SriLanka
#Attack
#Elephant
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
சிகிரியாவின் பலுதாவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் கிம்பிஸ்ஸாவைச் சேர்ந்த 77 வயது முதியவர் ஆவார்.
அவர் வீட்டிலிருந்து வெளியே வந்தபோது காட்டு யானை தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக சிகிரியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.