தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மீது த.வெ.க புகார்

#Election #Tamil Nadu #LANKA4 #Vijay #ChiefMinister #M.K.Stalin #L4
Prasu
2 hours ago
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மீது த.வெ.க புகார்

முதலமைச்சர் விஜய், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆகியோர் தீவிர தேர்தல் பிரசாரத்தை நடத்திவருகின்றனர்.

அந்தவகையில், தாராபுரம் இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் எஸ்.சுகன்யாவை ஆதரித்து, தாராபுரத்தில் நடந்த பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், “இந்தத் தொகுதி த.வெ.க. வேட்பாளரை பெட்டி பாமா, பல்டி பாமா என சத்தியத்திற்கு விரோதமாக செயல்பட்ட அந்த வேட்பாளரை மக்கள் அழைக்கின்றனர்” என பேசினார்.

இந்நிலையில் தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. த.வெ.க. வேட்பாளரை உருவக் கேலி செய்து பரப்புரை மேற்கொண்டதாக தேர்தல் ஆணையத்திடமும், டி.ஜி.பி.யிடமும் த.வெ.க. வழக்கறிஞர் அணி புகார் அளித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!