சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 59 பேர் கைது

#SriLanka #ARREST #Fisherman #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #fishing boats
Thamilini
1 hour ago
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 59 பேர் கைது

சட்டவிரோத மீன்பிடித்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் செப்டம்பர் 11 முதல் அக்டோபர் 30 வரை 59 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் 23 சிறுபடகுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கடற்படை அறிவித்துள்ளது. 

சந்தேக நபர்கள் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், சட்டவிரோத மீன்பிடி முறைகள் மற்றும் வெடிபொருட்களைப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.

சந்தேக நபர்கள், மீன்பிடிப் படகுகள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக  மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களஞ்சிய அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!